Office 15 அடுத்த Ms ஆபீஸ் தொகுப்பு 2012 இல்..? - தமிழ் IT

Latest

Thursday, December 1, 2011

Office 15 அடுத்த Ms ஆபீஸ் தொகுப்பு 2012 இல்..?

மைக்ரோசொப்ட் ஆபீஸ் தொகுப்பின் புதிய பதிப்பின் குறியீட்டுப் பெயர் ஆபீஸ் 15 (Ofice 15) என குறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெணவே 14ம் பதிப்பு வெளியாகி உள்ளதால் அடுத்த இடமான 15 இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக வெளியான Office 2010 பதிப்பே ஆபீஸ் 14 என குறிக்கப்பட்டது. வெளியாகும் ஆண்டை அடிப்படையாக வைத்தே ஒத் தொகுப்புகளுக்கு பெயர் வழங்கப்பட்டது. Office 15 சில வேலை Office 201? என பெயரிடப்படலாம்.

இந்த தொகுப்பு எப்போது வெளியாகும்…?

பெரும்பாலானோர் பதில் எதிர்பார்க்கும் இந்தக் கேள்வி தொடர்பாக அன்மஒயில் மைக்ரோசொப்ட் சற்று பேசியிருந்தது, மைக்ரோசொப்டின் சந்தைப்படுத்தல் பிரிவின் கர்ட் டெல்பனி, சியேடில் டைம்ஸ் (Seattle Times) பத்திரிகைக்கு கூறியிருந்ததாவது, “நாம் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை புதிய தொகுப்பொன்றை வெளியிடுவோம்” என்று. அப்படியானால் 2012 டிசம்பர் ஆவதற்கு முன்னர் அடுத்த தொகுப்பு வெளியாக வேண்டும். இது பெரும்பாலும் Office 2012 என பெயரிடப்படலாம். இதன் வெளியீடு ஏதாவது காரனத்தால் காலம் கடத்தப்பட்டலும் அது 2013 என பெயரிடப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் 13 அமரிக்கர்களால் கெட்ட ஒரு இலக்கமாகக் கருதப்படுவதால் Smile with tongue out.  அப்படியானால் Office 2014 தான்.

இந்த Office 15 தொகுப்பை Develop செய்ய மைக்ரொசொப்ட் Office 14 எனும் Office 2010 தொகுப்பு வெளியாவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது.

இந்த Office தொகுப்பு Office 2010 இற்கு ஒப்பானதாவே இருக்கும், ரிபன் இன்டர்ஃபேஸ் அதே விதத்தில் பேனப்படும்.. என்றாலும் ஆபீஸ் இன்டர்ஃபேஸிற்கு இன்னும் பல புதிய அம்சங்கள் இனைக்கப்படும் என கூறப்படுகிறது.

பொதுவாக மைக்ரோசொப்டின்  புதிய மென்பொருளொன்றின் குன இயல்புகள் Beeta (பரீட்சாத்த) வெளியீடு ஒன்றின் மூலமே வெளிஉஆகும். ஏனைய தகவல்கள் தவறுதலாக ஏனையோர் கையில் கிடைக்கும் (Leaked) செய்திகளாகும்.

Office 15 தொகுப்பு தொடர்பான இவாரான இரகசியங்கள் அன்மையில் “Wzor” எனும் ரஷய இனையத்தளமொன்றிலிம் வெளியாகியிருந்தது. அதன் அடிப்படையில் ஆபீஸ் 15 தொகுப்பில் புதிய Interface உடன் மைக்ரோசொப்ட் லைம் (Microsoft Lime) எனும் புதிய ஒரு அப்லிகேஷனும் இனைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு Office 15 Mobile பெகேஜ் ஒன்றும் வெளியாகவுள்ளதாகவும், சமூக வலைப்பின்னல்கள் (Social Network) களில் இலகுவாக Touch Screen இல் வேளைசெய்யக் கூடிய  மற்றும் GPS வசதிகளுடன் பாவிக்கக்கூடிய விதத்தில் Office தொகுப்பின் Applicationஅனைத்தும் இங்கு வடிவமைக்கப்படும். அதாவது இந்த முயற்சியானது (Mobile Application) எதிர்கால Mobile Computing தொழிநுட்பத்தை இலக்கக வைத்தே தயாரிக்கப்படுகிறது என கூறலாம்.

No comments:

Post a Comment

Pages