இருவழி பாதுகாப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசொப்ட் - தமிழ் IT

Latest

Friday, April 26, 2013

இருவழி பாதுகாப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசொப்ட்

outlook login page ஒன்லைனில் பயன்படுத்தப்படும் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இருவழி பாதுகாப்பு முறைமை (Two Step Verification) யானது மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.

இம்முறைமையை கூகுள் போன்ற சில தளங்கள் ஏற்கனவே பயன்படுத்திவருகின்றபோதிலும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி Outlook.com, Windows Live, Messanger மற்றும் Skydrive போன்றவற்றில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இந்த இருவழி பாதுகாப்பு முறைமையை செயற்படுத்தி தமது கணக்குகளின் பாதுகாப்பினை அதிகரித்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Pages