QWERTY கீபோர்ட் உடைய Nokia Asha 210 செல்பேசிகள் அறிமுகம்! - தமிழ் IT

Latest

Thursday, April 25, 2013

QWERTY கீபோர்ட் உடைய Nokia Asha 210 செல்பேசிகள் அறிமுகம்!

நோக்கியா நிறுவனமானது QWERTY கீபோர்ட் உடைய Nokia Asha 210 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 2.4 அளவு, 320 x 240 Pixel Resolution உடைய LCD திரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 2 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 64MB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளதுடன் இச்சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்களின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

இக்கைப்பேசிகள் தனியான சிம் மற்றும் இரண்டு சிம்களை இணைத்து பயன்படுத்தக்கூடிய இரு பதிப்புக்களாக வெளிவரவுள்ளதுடன் இவற்றில் USB இணைப்பான் மற்றும் WiFi வயர்லெஸ் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இவற்றின் அறிமுக விலையானது 72 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள

No comments:

Post a Comment

Pages