5 மில்லியன் G-Mail கணக்குகளின் கடவுச் சொற்கள் சைபர் ஹெக்கர்களிடம் - தமிழ் IT

Latest

Thursday, September 11, 2014

5 மில்லியன் G-Mail கணக்குகளின் கடவுச் சொற்கள் சைபர் ஹெக்கர்களிடம்

Gmail-Hacked-on-Smartphonesகூகுல் நிறுவன  தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தத்தமது ஜீ மெயில் கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளும்படி அறிவித்துள்ளது.

Bitcoin Security எனும் ரஷ்ய இனையத்தளத்தில் 5 மில்லியன் ஜீ மெயில் பாவனையாளர்களின் User Name மற்றும் Password என்பன வெளியிடப்பட்டிருந்தமையே இதற்கு காரனமாகும். அதேவேளை குறித்த சைபர் ஹெகர் ஹெக் செய்த 5 மில்லியன் கணக்குகளில் 60% கணக்குகள் இன்னும் செயற்பாட்டில் உள்ளதாக கூறியுள்ளார்.

மிக விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு மேலும் பல பாதுகாப்பு உத்திகள் சேர்க்கப்படும் என கூகுல் நிறுவனம் கூறினாலும், இன்னும் இந்த ஹெக்கின்ஹ் பிரச்சினை தீரவில்லை.

நீங்களும் G-Mail பாவனையாளரெனில் உடனடியாக உங்கள் கணக்குன் கடவுச் சொல் (Password) ஐ மாற்றிவிடுங்கள்.

No comments:

Post a Comment

Pages