SLT புத்தாண்டு அன்பளிப்பு - SLT Free Data / Free Call - தமிழ் IT

Latest

Saturday, December 31, 2016

SLT புத்தாண்டு அன்பளிப்பு - SLT Free Data / Free Call

15726362_1436199656390772_1117749694868847226_n

இன்றைய தினம் (2017.01.01) SLT (ஸ்ரீ லங்கா டெல்கொம்)  தனது பாவனையாளர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்பொன்றை வழங்கியுள்ளது.

இன்றைய தினத்தில் நீங்கள் உங்கள் SLT Internet இணைப்பில் (Broadband / 4G / Smart Line) பயன்படுத்தும் Data முற்றிலும் இலவசம் (Unlimited Data).

SLT தொலைபேசியிலிருந்து எடுக்கப்படும் தொலைபேசி அலைப்புகள் முற்றிலும் இலவசம், இது SLT - SLT தொலைபேசிகளுக்கு மாத்திரமே செல்லுபடியாகும்.  ஏனைய தொலைபேசிகளுக்கு எடுக்கப்படும் அழைப்புக்களுக்கு கட்டனம் அறவிடப்படும்.

இந்த சலுகைகள் அதிகாலை 12:00 கு ஆரம்பித்து நல்லிரவு 11:59 மணிக்கு முடிவடைகிறது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்…

இவ்வளவு காலமும் சேமித்து வைத்திருந்த பெரிய Download கனவுகளை இன்று நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Pages