வெப் வடிவம் பெற்ற திரெட்ஸ் - Threads Web Interface - தமிழ் IT

Tuesday, August 29, 2023

demo-image

வெப் வடிவம் பெற்ற திரெட்ஸ் - Threads Web Interface

8b228440-42ab-11ee-bfd5-beab6acdcab3.cf


கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி Twitterக்கு போட்டியாக Facebook இன் Meta வெளியிட்ட செயலியே Threads ஆகும். மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் வெளியானதாலோ என்னவோ ஏடுத்த எடுப்பிலேயே பல மில்லையன் பயனர்களை உள்வாங்கியது. அதை விட முக்கியமான விடயம் ஏற்கனவே Instagram பயனர்களாக இருந்தவகளை இலகுவாக அதே User Name களை Threads இலும் பயன்படுத்த முடிவதோடு, Insta கணக்கின் ஒரு இணைக் கணக்ககவே அறிமுகமானது.

என்றாலும், ஆரம்பம் முதலே Mobile App மூலம் மாத்திரமே இதனைப் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது ஒரு சிறு குறையாகவே கானப்பட்டது. என்றாலும் இப்போது அதனை நிவர்த்தி செய்யும் வகையில் Web Browser களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் Threads மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

www.threads.net எனும் இணையத்தள முகவரியூடாக இப்போது Threads அய் Twitter  போன்றே பயன்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *