உங்கள் Facebook கணக்கை யாராவது திருட்டாக பாவிக்கின்றனரா..? - தமிழ் IT

Latest

Saturday, June 25, 2011

உங்கள் Facebook கணக்கை யாராவது திருட்டாக பாவிக்கின்றனரா..?

நீங்கள் ஒரு Facebook பாவனையாளரா? உங்கள் கணக்கை இன்னும் ஓர் நபர் பாவிப்பது தொடர்பாக எப்போதாவது சிந்த்ததுண்டா? சில வேலை நீங்கள் Netcafe யில் Facebook பாவித்துவிட்டு தவறுதலாக Password ஐ Save செய்துவிட்டு வந்தீர்களா?

 hack-facebook-account-online உங்கள் Password ஐ அடிக்கட மாற்றிய போதிலும் உங்கள் பழைய Password ஒன்றின் மூலம் உங்கள் கணக்கினுல் செல்லக்கூடிய நுட்பங்கள் இருப்பது தெரியுமா…?

என்றாலும் இவற்றிலிருந்து உங்கள் Facebook Account ஐ பாதுகாகும் முறைகளை Facebook  நிறுவனம் தராமல் இல்லை, இனி நாம் அந்த முறையைப் பார்ப்போம்.

image உங்கள் கணக்கின் உள் நுழையுங்கள். அதிலுள்ள Tab இல் Account Settings ஐ தெரிவு செய்யுங்கள். பின்னர் வரும் Account Settings பக்கத்தில் Account Security இல் Change Link என்பதை Click செய்யுங்கள்.

இப்போது இதற்கு முன்னர் நீங்கள் உங்கள் Account இற்கு Log ஆகிய சகல தகவல்களும் காட்சியளிக்கும், அதாவது, பாவித்த கணனிகள் அல்லது Mobile Phone இல பாவித்தீர்களாயின் அதன் விபரம் என்பனவும் காட்டப்படும். அதுமட்டுமல்லாது நீங்கள் பாவித்த கணனி இருக்கும் இடம், Log ஆகிய பின் செய்த மாற்றங்கள் என்பவற்றையும் தருவதற்கு Facebook நிருவாகிகள் வழிசெய்துள்ளனர். இவை யாவும் குறித்த IP Address இன் மீதே தங்கியுள்ளது.

image

இனி நாம் Login Notification என்பதில் Send me a text message என்பதை தெரிவு செய்து வைத்தால், நீங்கள் பாவிக்கும் Internet இனைப்பல்லாத ஓர் இனைப்பிலிருந்து உங்கள் Facebook கணக்க்னுல் நுழையும் போதெல்லாம் உங்கள் Mobile Phone இல் ஒரு SMS வரும். அத்தோடு Login Approvals என்பதிலுள்ள Require me to enter a security code sent to my phone என்பதை தெரிவு செய்து வைத்தால், உங்கள் Internet இனைப்பல்லாத ஓர் இனைப்பிலிருந்து உங்கள் Facebook கணக்க்னுல் நுழையும் போதெல்லாம் ஒரு இரகசிய குறியீடு SMS ஆக வரு, அதை நீங்கள் நுழையும் போது கொடுத்தால் மாத்திறமே கணக்கினுல் நுழைய முடியும்.

No comments:

Post a Comment

Pages