இணைய உலக ஜாம்பவான் யார் என்று கேட்டால் யாரும் வேறு கருத்தின்றி சொல்லும் ஒரே பெயர் Google என்றால் பிழை இல்லை என நிணைக்கிறேன். காலத்துக்குக் காலம் ஆச்சரியங்களை தருவதில் Google என்றும் பின்னின்றதில்லை.
அதேபோல அதிர்ச்சிகல்ளை தரவும் தவரியதில்லை. சுந்தர் பிச்சை தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட Google Alphabet எனும் திட்டத்தின் கீழ் ஏடாலமான புதிய சேவைகளை அறிமுகப்படுத்திய Google காலத்துக்கு காலம் அதில் சிலவற்றின் சேவைகளை இடை நடுவே கைவிட்டும் உள்ளது.
அதில் அடுத்த கவிடப்படவிருக்கும் சேவை தான் Google Plus எனுன் G+ சேவை. பாரிய எதிர்பார்ப்புகளுடன் Google இனால் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமூக ஊடக சேவையே இந்த G+ ஆகும். பல புதிய வசதிகளுடனும், இலகுவான முகப்புடன் மக்கள் மத்தியில் G+ மக்கள் மத்தியில் வந்தாலும் சமூக வலைத்தல ஜாம்பவானான Facebook உடன் போட்டியிட முடியாது போனது என்பதே உன்மை. பல்வேறு அம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாளும் அது சாத்தியப்படவில்லை.
Google ஐ பொருத்தமட்டில் எதிர்பார்க்கும் வெற்றிய உரிய காலத்தில் எட்ட முடியாவிட்டால் அதனை கைவிட்டுவிடுவது அதன் தனித்தன்மை. அந்த வகையில் G+ சேவைகளை எதிர்வரும் ஏப்ரில் மாதம் 2 ஆம் தேதியோடு நிறுத்திக்கொள்ளப் போவதாக அது தனது வாடிக்கையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் கோப்புகளை Backup செய்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் அதற்கான வசதிகளையும் இப்போது வழங்கிவருகிறது.
கொஞ்ஜம் பொருத்திருந்து பார்ப்போன் G+ ஐ மூடி எதை Google திறக்கப்போகிறது என்று.

No comments:
Post a Comment