முடங்கிய Facebook குடும்பம் - தமிழ் IT

Latest

Wednesday, March 13, 2019

முடங்கிய Facebook குடும்பம்


பல நாடுகளில் Facebook மற்றும் அதன் குடும்ப சேவைகளான WhatsApp மற்றும் Instagram ஆகிய அனைது சேவைகளினதும் ஏராலமான கணக்குகள் நேற்றைய தினத்திலிருந்து முடங்கியிருந்தன. அவற்றுக்கு Login செய்ய முடியுமானாலும் அவற்றின் சேவைகளை பயன்படுத்த முடியாமல் இருந்தன.

முக்கியமாக WhatsApp சேவையில் Voice Message, Video களை அனுப்ப முடியாமல் இருந்தன. Instagram, Facebook போன்ற வற்றில் பதிவுகளை பதிவேற்ற முடியாலம் இருந்தன.

என்றாலும் தற்போது ஓரளவுக்கு நிலமை சீராக்கப்பட்டு விட்டதாக Facebook அறிவித்துள்ளது. என்றாலும் சிக்கல் முழுமையாக நீங்கிவிட்டதாக அறிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Pages