மறக்காமல் செய்தி அனுப்ப, Schedule Message... - தமிழ் IT

Latest

Monday, July 15, 2019

மறக்காமல் செய்தி அனுப்ப, Schedule Message...

உங்கள் நன்பர்களின், சொந்தங்களின் முக்கிய நிகழ்வுகளின் போது வாழ்த்து சொல்லத் தவறி மாட்டிக்கொண்டவர்கள் பலர் இருப்பீர்கள். நடு ராத்திரியில்விழித்திருந்து இதெல்லாம் செய்யலாமா என யோசிப்போருக்கு இது அருமையான செய்தி.

WhatsApp, SMS, E-mail மற்றும் Call Remainder என நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா வசதிகளும் இங்கு உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது SKEDit (ஸ்கெடிட்) App ஐ உங்கள் Android இல் நிறுவுவது தான். பின்னர் தேவையான Permission களை வழங்கிய பின்னர் யாருக்கு எந்த நேரத்தில் என்ன செய்தியை அனுப்ப வேண்டுமே அப்படியே அனுப்ப வேண்டியது தான். அதை விட முக்கியமான விடயமொன்றும் உள்ளது, அதாவது ஒரு செய்தியை திரும்பத் திரும்ப தினமும், வாரம் தோரும், மாதாந்தம் அல்லது வருடாந்தம் அனுப்ப வேண்டுமானாலும் அதனையும் இதன் மூலம் செய்துகொள்ள முடியும்.


No comments:

Post a Comment

Pages