வசதிகளால் அசத்தும் Google Chrome.. - தமிழ் IT

Latest

Monday, September 5, 2011

வசதிகளால் அசத்தும் Google Chrome..

இன்றைய இணைய பாவனையாளர்கள் சிறந்த உலாவிகளை தேர்ந்தெடுப்பதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர், இதில் உலவியின் வேகம், பாவணைக்கு இலகுவான வசதிகள் என்பன முக்கியமாக நோக்கப்படுகின்றன.

chrome-iconமைக்ரோசொஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்போலர் (Internet Explore), மொசில்லா ஃபயர் ஃபொக்ஸ் (Mozilla Firefox), கூகில் குரோம் (Google Chrome) என்பன முண்ணிலை வகிக்கின்றன. இவை மூன்றும் காலத்துக்குக் காலம் போட்டிபோட்டுக்கொண்டு புதிய வசதிகளை வழங்கி வருகின்றன.

இதில் கூகில் குரோம் (Google Chrome) எனையவற்றைவிட சற்று வேகமாகவே தனது பாவனையாளர்களை மகிழ்விக்கின்றது. அது மட்டுமல்லாது, ஏனையா இணைய உலாவிகளை விட இது வேகமாகவும் தொழிற்படுகின்றது. இந்த குரோம் (Google Chrome) இன் புதிய பதிப்புகளில் ஏராலமான வசதிகள் இனைக்கப்பட்டுள்ளன, இவற்றில் Web Store எனும் பகுதி மிக முக்கியமானது,

image நாம் New Tab ஒன்றை திறந்ததும் அதில் இந்த Web Store  எனும் பகுதி காட்சியளிக்கும். visit the  chrome Web Store என்பதி கிலிக் செய்தால் உங்களுக்கு கூகிலின் Web Store பக்கம் காட்சியளிக்கும். இதில் கூகில் குரோமிற்கான ஏராலமான மேலதிக பகுதிகள் (add one) காணப்படுகின்றன. இவற்றுள் உங்களுக்குத் தேவையானவற்றை உங்கள் உலாவியிலும் சேர்த்துக்கொள்ளாம். இவை அனைத்தும் இலவசமே.

  image

image

இவை அனைத்திற்கும் மேலாக Games, thems என இன்னும் பல பகுதிகளும் இனைக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் உலாவியில் இவற்றை சேர்த்தால் அனை அனைத்தும் New Tab ஒன்று திறக்கபடும் போது அதில் Apps என்பதன் கீழ் காட்சியளிக்கு.

No comments:

Post a Comment

Pages