தரத்தில் மாற்றமின்றி புகைப்படங்களை பெரிதாக்க உதவும் மென்பொருள் - தமிழ் IT

Latest

Monday, April 29, 2013

தரத்தில் மாற்றமின்றி புகைப்படங்களை பெரிதாக்க உதவும் மென்பொருள்

கைப்படங்களில் சிறிதாக தென்படும் காட்சிகளை பெருப்பிக்கும்போது அவற்றில் எவ்விதமான தரக்குறைவும் இன்றி மாற்றியமைப்பதில் SmillaEnlarger எனும் மென்பொருள் உதவுகின்றது.

Windows மற்றும் Mac OS ஆகியவற்றில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளானது முற்றிலும் இலவசமாகக் கிடைப்பதுடன் இலகுவாகக் கையாளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இது தவிர Resize மற்றும் Crop போன்ற செயற்பாடுகளையும் இம்மென்பொருளின் உதவியுடன் மேற்கொள்ள முடியும்.

 

download-green-button-png-300x116

No comments:

Post a Comment

Pages