காலையில் எழுப்பிவிட சூப்பர் App..

headerஇன்றைய பிசியான சூழலில் நாம்மில் பலர் துக்கத்தை மறந்தவர்களாகவே உள்ளோம். கலைப்பு, நேரம் பிந்தி தூங்கச் செல்லல் போன்ற காரனங்களால் காலையில் எழுந்திருப்பது நமக்கு கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்.

சில நேரம் கைபேசியில் ஒன்றுக்கு பத்து Alarm களை வைத்திருப்போம். பின் ஒவ்வொன்றாக SNOOZE செய்து விட்டு மீண்டும் தூங்குவோம். இப்படி Alarm வைத்து என்ன தான் பயன்…? இதற்கு ஒரு சிறந்த மென்பொருளை Bitspin நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மென்பொருள் கொஞ்சம் பழையது தான் ஆனாலும் இன்னும் Smart ஆக தான் இருக்கிறது. அது தான் Timely Alarm Clock எனும் மென்பொருள். Android கைபேசிகளுக்கும், Tab களுக்குமாக வெளிவரும் இந்த மென்பொருள் பல அருமையான வசதிகளை வழங்குகிறது.

இழகுவாகவும் Smart ஆகவும் பயன்படுத்தக்கூடிய அழகிய வடிவமைப்பில் வெரும் இந்த Appஇல் Timer / Stop Watch வசதிகளும் இணைந்துள்ளன. அதை விட விஷேடமான விடயம் என்ன தெரியுமா? அது தான்  இதன் Alarm. இதில் சாதாரன Alarm வசதியோடு, Smart Alarm வசதியும் உள்ளது. அதாவது, Smart Alarm  மூலம் Alarm ஐ Snooze செய்ய வேண்டுமானால் திரையில் காட்டும் Paten ஐ வரைய வேண்டும் அல்லது திரையில் தோன்றும் கனித புதிருக்கு விடையளிக்க வேண்டும். இல்லாவிட்டால் Alarm நிற்காது.

இன்னும் பல சிறப்பமசங்களும் உள்ளன, பயன்படுத்தியே பாருங்கள். இலவசமாக கிடைத்தாளும் Pro வேர்ஷன் போல ஒரு மென்பொருள்.

Get-it-on-Google-Play---vector

No comments

Powered by Blogger.