Facebook இல் பாம்பு ஓடுகிறதா? - தமிழ் IT

Latest

Saturday, July 22, 2017

Facebook இல் பாம்பு ஓடுகிறதா?

இலங்கையில் Facebook பயன்படுத்தும் பலர் இதுபோன்ற ஒரு போஸ்ட் ஐ அதிகமாக செயார் செய்கின்றனர். அதாவது, ஸ்கிரீனில் உள்ள் பாம்பு ஓடுவதை பார்க்க வேண்டும்மா? அப்படியென்றாக் #RUN என Comment செய்யுங்க்ள், இன்னும் சில Page களில் பாம்பு ஓட வேண்டுமானால் சில ஒழுங்கு முறைகளை கூறியுள்ளனர். முதலில் அவர்களின் Page ஐ like செய்ய வேண்டுமாம், பின்னர் #RUN என Comment செய்ய வேண்டுமாம். இவ்வாறான போஸ்ட்கள் முதலில் சிங்கள மொழியில் தான் வெளிவந்தன, இப்போது தமிழிலும் வரத் தொடங்கியுள்ளது.

உன்மையில் பாம்பு ஓடுமா?
ஓடவே ஒடாது, இது ஒரு ஏமாற்று வேளை Snake On Screen Hissing Joke எனும் ஆன்ரொய்ட் அப்லிகேஷன் உங்கள் போனில் நிறுவப்பட்டிருந்தால் இந்த பாம்பு அனிமேஷன் உங்கள் மொபைல் போன் திரையில் தோன்றும்.

அப்படியென்றால் Facebook இல் ஏன்?
ஆம் இது யாரோ ஒருவர் விளையாட்டாக போட்ட ஒரு போஸ்ட், இப்போது சிலர் தத்தமது பாலாய் போன Facebook Page களுக்கு Likeகளை கூட்டிக் கொள்ளவும், Hit செய்துகொள்ளவும் மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாக மாறியுள்ளது. இதனை செய்து பார்ப்பதற்காகவே சிலர் குறித்த Facebook Page ஐ Like செய்கின்றனர். இதனால் அவர்களுடைய Page இற்கான like எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அவ்வளவு தான்.

பாம்பும் ஓடாது, வண்டும் ஓடாது. முட்டாள் தனமான செயற்பாடுகளை செய்து பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்...

இதையெல்லாம் சொல்லித் தரும் நம்ம Page க்கு முடிஞ்சா ஒரு Like போடுங்க...

https://www.facebook.com/thamizit

No comments:

Post a Comment

Pages