மாறப் போகிறது Twitter குருவி - தமிழ் IT

Monday, July 24, 2023

demo-image

மாறப் போகிறது Twitter குருவி

 

Screenshot%202023-07-24%20121431

அதன் உரிமையாளர் எலோன் மஸ்க், ட்விட்டரின் அதிகாரப்பூர்வ சின்னமான நீல நிற பறவை சின்னத்தை “X” என மாற்றதீர்மானித்துள்ளார்.

கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர்களுக்கு சமூக ஊடக நெட்வொர்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து இது சமீபத்திய மாற்றமாக உள்ளது எனலாம். அதன்படி, இன்று முதல் இந்த சமீபத்திய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக எலோன் மஸ்க் ட்வீட் பதிவினை இட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று மற்றும் இன்று இரண்டு டுவீட்களை பதிவிட்டிருந்தார்.


No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *