இலகுவாக தமிழில் டைப் செய்ய……

Computerஇல் தமிழில் டைப் செய்வது என்பது சிலருக்கு தலையிடியைக் கொடுக்கும். ஏனென்றால் புதிதாக தமிழில் வேலை செய்ய முயற்சிக்கும் ஒருவருக்கு சாதாரன தமிழ் எழுத்துருக்களை ஞாபகத்தில் வைத்திருத்தல் என்பது சற்று சிறமமானதே. இதை விட Computerஇல் Unicod முறையில் டைப் செய்வது அதைவிடவும் சிறமமானது.

இவற்றுக்கு Keymanகள் தீர்வுகளாக இருந்தாலும் அவை பயன்படுத்துவோருக்கு இலகுவான விதத்தில் கானப்படுவதில்லை.

இதற்கு மாற்றீடாக நீங்கள் ஆங்கிலத்தில் எவ்வறு Type செய்கிறீர்களோ அதே விதத்தில் தமிழிலும் Type செய்ய முடியுமான ஒரு Keyman இருக்கிறது, E-Kalapai தமிழா keyman மூலம் இது சாத்தியமாகிறது.


சாதார தமிழ் Type முறைக்கு பதிலாக TSCII ANJAL முறையும், யுனிகோட் முறை இரண்டும் ஒன்றாக சேர்ந்த Keyman ஆக இது இருக்கிறது.

Eg : a = அ / A = ஆ

m = ம் / M+a = ம / M+aa = மா

B = ப் / u = உ / U = ஊ

No comments

Powered by Blogger.