உங்கள் PowerPoint Presentationகளை Video ஆக மாற்றலம்… - தமிழ் IT

Latest

Monday, January 17, 2011

உங்கள் PowerPoint Presentationகளை Video ஆக மாற்றலம்…

பொதுவாக PowerPointஇல் Presentation செய்வதென்பது பலக்கப்பட்ட விடயம், சிலருக்கு அதில் அலாதியான விருப்பம். என்றாலும் அந்த Slid Show வை Computer இல் மல்லுமே பார்க்க முடிகிறது. அது மட்டுமல்லாமல், சில வேலை உங்கள் Slid Show, PowerPoint இன் புதிய பதிப்பில் (New Version) இல் அமைக்கப்பட்டி ருந்தால், அதனை பழைய பதிப்புள்ள ஒரு Computer இல் Open செய்யும் போது சில Animationகள் ஒழுங்காக இயங்காமலுக் இருக்கும்.

இவற்றுக்கெள்ளாம் பதிலாகவும், அந்த Slid Show வை Computer இல் மட்டுமல்லாது Video Player, Mobile Phone என பல்வேறுபட்ட Video Deviceகளிலும் பார்பதற்கு வசதியாக மாற்றிக்கொள்ள இந்த இலவச மென்பொருள் பயன்படுகிறது.

Leavo PowerPoint to Video Free என்ற இந்த Software மூலம் ங்கள் PowerPoint Slid Show வை .WMV, ASF, MP4 என பல்வேறுபட்ட Format களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

அத்தோடு PPT,PPTX, PPTM, PPX, PPSX, POT, POTX, POTM போன்ற Format களில் உள்ள Slid Showகள இதில் Convert செய்யலாம்.


No comments:

Post a Comment

Pages