உங்கள் கணனிக்கு Mac OS… - தமிழ் IT

Wednesday, August 17, 2011

demo-image

உங்கள் கணனிக்கு Mac OS…

பொதுவாக நாங்கள் பாவிக்கும் PC களில் Windows, Linux போன்ற இயங்குதளங்களே (Operating System) பாவிக்க முடிகிறது. Mac OS X என்பது Apple கணனிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட இயங்குதளம் (Operating System) ஆகும். இவை நமது சாதாரன தனியாள் கணனி (Personal Computer) களில் இயங்காது.

.com/blogger_img_proxy/இங்கே நாம் உங்களுக்குத் தரப்போகும் இந்த Mac OS X ஆனது Apple நிறுவனத்தின் புதிய பதிப்பான Mac OS X 10.6.3 Snow Leopard ஆகும். இதன் முக்கியத்துவம் யாதெனில், சாதரனமாக Mac OS X 10.6.3 Snow Leopard ஆனது Apple கணனிகளில் மாத்திரமே இயங்கும். என்றாலும் இதனை Hazard எனும் குழுவினர் நமது சாதாரன PC களில் இயங்கும் வகையில் மாற்றியமைத்துள்ளனர். இது Apple நிறுவனத்தின் Original Mac OS X 10.6.3 Snow Leopard  இனையே PCகளுக்கு ஒத்துப் போகும் வகையில் அமைத்துள்ளனர். நீங்கள் Apple கணனியில் பெறக்கூடிய அதே Experience இனை இதிலும் பெற முடியும்.

.com/blogger_img_proxy/

இதனை நீங்கள் நிறுவுதல் தொடர்பான உவிகளையும் இதனை வழங்கும் Hazard குழுவினர் வழங்கத் தயாராகவுள்ளனர். நீங்களும் நிறுவி முயற்சித்துப் பாருங்கள், முடியாவிட்டால் Hazard குழுவினர் உதவக் காத்துள்ளனர்.

முக்கியமாக உங்கள் PC Intel அல்லது AMD வகையைச் சேர்ந்திருத்த்ல் வேண்டும்.

DVD ஐ இங்கே தரவிரக்களாம்…

.com/blogger_img_proxy/

 

இது தொடர்பான கீழுள்ள வீடியோக்களையும் பாருங்கள்.

video2e4fcaa03c14%25255B30%25255D
Mac OS X 10.6.3 Snow Leopard ஐ PC இல் நிறுவுதல் (பகுதி 1)

 

video586699ce0d15%25255B32%25255D
Mac OS X 10.6.3 Snow Leopard ஐ PC இல் நிறுவுதல் (பகுதி 2)

1 comment:

  1. blank

    Casino - Bracket betting guide for your chance to win
    The Casino is a unique 토토 사이트 casino 출장안마 that has been around for over bsjeon.net a decade. It has managed to offer great games such as Blackjack, Roulette and https://octcasino.com/ Video https://septcasino.com/review/merit-casino/ Poker,

    ReplyDelete

Pages

Contact Form

Name

Email *

Message *