உங்கள் பைல் களை பாதுகாப்பாக வைக்க ஒரு சிறந்த மென்பொருள் Folder Protect - தமிழ் IT

Latest

Monday, August 4, 2014

உங்கள் பைல் களை பாதுகாப்பாக வைக்க ஒரு சிறந்த மென்பொருள் Folder Protect

Folder Protect

Folder Protect மென்பொருளானது உங்கள் கோப்பிகளை பாதுகாப்பன முறையில் மறைத்து வைக்க உதவும் ஒரு மென்பொருள். Folder களுக்கு கடவுச் சொற்களை கொடுக்கவும், அடுத்த பாவனையாளர்களிடமிருந்து கோப்புகளை மறிக்கவு இந்த மென்பொருள் உதவுகிறது.

அத்தோடு பல்வேறு பாதுகாப்பு உத்திகளையும் புதிய நுட்பங்களையும் பயன்படுத்தி கோப்புகள் இங்கே பாதுகாக்கப்படுகிறது. Folder Protect மூலம் பாதுகாகப்படும் ஃபைல் அல்லது போல்டரை உரிய நபர் அல்லாத வேறு எவராலும் மாற்றங்கள் செய்யவோ, Delete செய்யவோ முடியாது.

பனம் செலுத்திப் பாவிக்கும் இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாகவே முயற்சித்துப் பாருங்கள்

 

tips_download

மேலே உள்ள Link இல் கிலிக் செய்தால் ஒரு விளம்பர பக்கம் தோன்றும், 5 செக்கன்களில் அந்த வலது பக்க மேல் மூலையில் Skip என்று Button தோன்றும், பின்னர்  Skip Button ஐ கிளிக் செய்த பின் உங்கள் Download பக்கத்திற்கு செல்ல முடியும்.

No comments:

Post a Comment

Pages