வெப் புரவுசரில் விளம்பரத் தோல்லையா? - தமிழ் IT

Latest

Sunday, October 11, 2015

வெப் புரவுசரில் விளம்பரத் தோல்லையா?

அன்றாடம் இணையத்தில் உலாவும் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில வேளைகளால் நமது இனைய உலாவியில் அடிக்கடி விளம்பரங்களும், வளமையான எமது தேடல் இயந்திரத்திற்குப் பதிலாக எங்கோ இருந்த வந்த ஒரு தேடு பொறியும் இடுப்பதை நாம் அனுபவித்திருப்போம்.

இவற்றை அகற்றுவதற்கு பலரும் பல முறைகளை முயற்சித்திருபீர்கள். அப்போது தான் நாம் நமது கணனியில் உள்ள தேவையற்ற மென்பொருற்களை அகற்றுவது பற்றியும், இணைய இலாவியில் உள்ள Addon களை அகற்றுவது பற்றியும் சிந்திப்போம். என்றாலும் பெரும்பாலும் இந்த முயற்சிகளி இவ்ற்றுக்க பயனளிப்பதாக தெரியவில்லை. சில முறைகள் சாத்தியப்பட்டாலும், மறுகனமே மீண்டும் பழைய தொல்லை ஆரம்பிக்கும். (இதே தொல்லையை நானும் நேற்று அனுபவித்தேன், இதனால் இனையத்தை இரு கலக்கு கலக்கி தேடியதில் கிடைத்த ஒரு சாத்தியமான முறையே நான் இப்போது உங்களுக்கு கூறப்போவது.)

Adware Removal Tool என்ற மென்பொருள் இதற்கு ஒரு அருமையான மருந்து. இதன் மூலம் நாம் அறியாத பல விளம்பர சேவைகளும், ஆங்காக்ங்கே மிளிரும் பொய்யான Addon களும் அகற்றப்படுகின்றன. நீங்கள் இதனை உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியமும் இல்லை. நேரடியாக பயன்படுத்த முடியும். இலவசமாக இடைக்கும் இதனை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

adware-removal-tool-screenshot11

button1

No comments:

Post a Comment

Pages