வாட்ஸ் அப்பின் புதிய வசதி - தமிழ் IT

Latest

Tuesday, September 20, 2016

வாட்ஸ் அப்பின் புதிய வசதி

WhatsApp-Facebookவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாடு டேக் (Tag) செய்வதாகும். தற்போது இக்குறைபாட்டிற்கு நிவர்த்தி கிட்டியுள்ளது.

வாட்ஸ் அப்பினால் புதிதாக 2.16.272 என்ற புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்ட இந்த அப்டேட்டில் குரூப் சாட் (Group chat) செய்யும் போது, குழு உறுப்பினர்களை தனியாக Tag செய்யலாம்.

மேலும் வாட்ஸ் அப் குழுவில் எந்தக் குறிப்பிட்ட நபருக்கு, செய்தி அனுப்பவேண்டுமோ, அவரை @ குறியீடு கொடுத்து டேக் (Tag) செய்யமுடிவதனால் எமக்கு அவசியமான செய்திகளை யாரும் தவறாமல் படிக்க முடியும். அதுமட்டுமல்லாது நீங்கள் tag செய்யும் உங்களுடைய நண்பர் அக்குழுவினை mute செய்திருந்தாலும் கூட அவருக்கு அறிவிப்பு செய்தி (Notification message) திரையில் தோன்றுவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages