வசதிகளை அள்ளிக்கொண்டு வந்த கூகுல் Allo - தமிழ் IT

Latest

Friday, September 23, 2016

வசதிகளை அள்ளிக்கொண்டு வந்த கூகுல் Allo

Google-Allo-logo-930x465நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு பின்னர் கடந்த மாதம் வெளியா கூகுல் நிறுவனத்தின் Duo வீடியோ Call செயலிக்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்காத நிலையில், அதே அளவு எதிர்பாப்புக்களை வளர்த்த கூகிலின் Chat ஆப்லிகேஷனான Allo இந்த வாரம் வெளியானது.

ஆனால் Allo உன்மையிலே எதிர்பார்த்ததை விட வரவேற்கத்தக்க விதத்திலேதான் வெளியாகியுள்ளது எனலாம். ஒரு வகையில் சொல்லப்போனால் WhatsApp மற்றும் Viber போன்ற முன்னனி Chating App களுடன் ஈட்டுக்குப் போட்டியாய பல புதிய வசதிகளுடன் Allo வெளியாகியிருப்பது உன்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இதில் WhatsApp மற்றும் Viber இல் இல்லாத பல புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அப்படி எவ்வதான் புதிதாக உள்ளது என பார்ப்போம்.

  • Instant Respond : உடனடியாக வழங்கப்படக்கூடிய பதில்களை தானகவே காட்டும் அதனை Touch செய்தால் போதும். (உதாரணத்திற்கு : நன்பர் அனுப்பிய படத்திற்கு Wow, Nice போன்ற பதிகலை நீங்கள் Type செய்யத் தேவையில்லை. குறித்த படம் கிடைத்ததும் பொருந்தும் Smiley மற்றும் சொற்கள் கீழே தீன்றும், அதில் வேண்டியதை தெரிவு செய்ய முடியும்.)
  • Text Size Change : டைப் செய்யும் எழுத்துக்களை எமக்குத் தேவையான அளவு பெரிதாக்க அல்லது சிரிதாக்கக் கூடிய வசதி.
  • Photo Dooding : அனுப்பும் படங்களை Quik Edit செய்யும் வசதி. படங்களை அனுப்பும் முன்னர் அதில் எழுத்துக்களை சேர்த்தல், தேவையான இடங்களில் அடையாளமிடல் போன்றவற்றை செய்ய முடியும்.
  • Google Assistant : கூகுலுடன் Chat செய்வதற்கான வசதியே இது. இதைப் பொருத்தமட்டில் எமக்கு தேவையான கேள்விகளை கூகுலிடம்கேட்க முடியும். ஒரு வகையி கூகுல் சேர்ச் போன்றது, ஆனாலும் அதனை விட சிறந்த விதத்தில் இயங்குகின்றது.

இவ்வாறு ஏனைய Chatin App களில் உள்ள வசதிகளுக்கு மேலதிகமாக பல அருமையான வசதிகளை Allo தாங்கி வந்துள்ளது.

இன்னொரு விதத்தில் பார்த்தால் WhatsApp க்கு சரியான போட்டி தான்.ஜெயிக்கப் போவது யார்? காத்திருந்து பார்ப்போம்.

google_allo_assisstant

 

google_allo_stickers_ink

No comments:

Post a Comment

Pages