அவள் போய்விட்டால்… :ExtraTorrent - தமிழ் IT

Latest

Friday, May 19, 2017

அவள் போய்விட்டால்… :ExtraTorrent

imageநம்மைப் போன்ற பலரில் Profesional மென்பொருள்களுக்கான கனவு ராச்சியம் தான் Torrent சேவைகள், இப்படிச் சொன்னால் பிழை இல்லை என நிணைக்கிறேன்.

கடந்த காலங்கள் இந்த Torrent களுக்கு கொஞ்சம் கவலைக்குரிய காலமாகவே விளங்கியது. கிகாஸ் Torrent முடக்கப்பட்டது, இன்னும் பல Torrent  சேவைகள் தாமாகவே தமது சேவைகளை வாப்பஸ் வாங்கியது என பல கவலைகள் நம்மைப் போன்ற Torrent சொந்தங்களுக்கு உள்ளது.

இதில் அடுத்த கவலை தான் இது, Torrent ஜாம்பவான்களில் முக்கியான ஒரு இணையத்தளமான ExtraTorrent அதன் சேவைகளை நிறந்தரமாகவே நிறுத்தியுள்ளது. ஏனைய Torrent தளங்களை விட ExtraTorrent தளம் மிக சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை இதனை பயன்படுத்தியார்களுக்கு தெரிந்திருக்கும். கோப்புகள் நிரல் படுத்தல், தேடல் வசதிகல் என்பன மிகச் சிறப்பாக  இந்த ExtraTorrent தளத்தில் வழங்கப்பட்டிருந்தன. கிகாஸ் Torrent இற்கு இணையான அளவு கோப்புகள் இதிலும் கானப்பட்டன. கிகாஸ் Torrent தளத்தின் வடைவமைப்பை விட மிக சிறப்பாக ஒது ஒழுங்கமைக்கப் பட்டிருந்ததுடன், கோப்புகள் சிறந்த முறையில் தரப் படுத்தப்பட்டும் இருந்தது.

பெரிய கவலை என்னவென்றால், இப்போது ExtraTorrent தளத்துக்கு சென்றால் வரும் அறிவித்தல் தான்… “ExtraTorrent நிரந்தரமாக மூடிவிட்டோம், கோப்புகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிட்டன” என்ற செய்தி தான் காட்சியளிக்கிறது. இனி இது மீண்டு வரும் என்று கொஞ்சமேனு நம்பிக்கை வைக்க முடியாது என்ற நம்ம நிலையை ஆக்கி விட்டது ExtraTorrent.

இது போன்ற இன்னொன்று வரும் வரை காத்திருப்போம்...

extratorrent.cc.jpg.550x363_q85_crop-0,0

No comments:

Post a Comment

Pages