அசத்தலாய் எதிபார்த்து, சாதாரனமாய் வந்த iPhone 8 - தமிழ் IT

Wednesday, September 13, 2017

demo-image

அசத்தலாய் எதிபார்த்து, சாதாரனமாய் வந்த iPhone 8

Capasdasture-1

Apple iPhone என்றாலே சிலருக்கு அப்படி ஒரு கெத்து. பலரது கனவு கைபேசி. இந்த Apple நிறுவனத்தின் புதிய உற்பத்திகளுக்கான அறிமுக நிக்ழ்ச்சிக்கு உலகெங்கும் ஒரு தனி வரவேற்பும், எதிர்பாப்பும் இருக்கும். இது Apple ரசிகர்களால் மட்டுமல்ல பொதுவாக எல்லோரிடமும் இந்த அவா இருக்கும்.

நேற்று இடம்பெற்ற Apple இன் நிகழ்வும் இப்படியானதே. வேளியீட்டுக்கு பல மாதங்களுக்கு முன்னரே பல மாதிரிகளும், பல புதிய அம்சங்கல் தொடர்பிலும் ஏட்டுக்குப் போட்டியாக கருத்துக்கள் வலம் வந்தன. அதற்கிடையே Android vs Apple சைபர் யுத்தங்களும் உள்ளடங்கும்.

சரி, இப்போ விடயத்துக்கு வருவோம்...

நேற்று வெலியான Apple இன் புது வரவு பட்டியலில் முக்கிய இடம் இந்த iPhone க்கு தான். ஆரம்பத்தில் ஒர்ரே ஒரு மாதிரியை மட்டும் வெளியியிட்ட Apple நிறுவனம், பிற்காலத்தில் iPhine என்றும் iPhone Plus என்றும் இரண்டு வெளியீடுகளை வெளியிடத் தொடங்கியது. ஆனால் இம்முறை அதை மூன்றாக ஆக்கியுள்ளது. அதாவது iPhone 8, iPhone 8 Plus மற்றும் iPhone X என பட்டியல் படுத்தப்படுகிறது.
Captxcvxcure


iPhone 8, iPhone 8 Plus என்பவர்றில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு எந்த விஷேட அம்சத்தையும் உள்ளடக்கவில்லை. இது பல ரசிகர்களை ஏமாற்றத்தி ஆழ்த்தியது. என்றாலும் இவை அனைத்தியும் சரி செய்யும் விதமாக iPhone X ஐ வடிவமைத்திள்ளது Apple. அதே போல உலகின் அதிக விலையுள்ள கைபேசி என்ற சாதனையும் சேர்த்தே iPhone X வெளியாகியுள்ளது.


கைபேசியின் முழு முகப்பையும் ஆக்கிரமித்த தொடு திரை, Wireless Charging, முகத்தை வைத்து lock செய்யக்கூடிய Face ID, 3GB Ram, Dual Camera, 64 GB மற்றும் 256 GB நினைவகம் என பல அம்சங்கள் சேர்த்துள்ளனர். இந்த சிறப்பம்சங்கள் பல ஏற்கனவே சில Android கைபேசிகளில் உள்வாங்கப்பட்டு விட்டன. அவை தொழிநுட்ப ரீதியில் iPhone இல் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது விலை பற்றி பார்ப்போம்...



iPhone X – 64GB இன் விலை 999$ அமேரிக்க டொலர்கள், இலங்கையி சுமார் 150,000 ரூபா அலவில் வரும்.
iPhone X – 256GB இன் விலை 1149$அமேரிக்க டொலர்கள், இலங்கையி சுமார் 175,000 ரூபா அலவில் வரும்.

Cafdfpture-1

இது அமேரிக்க மற்றும் அண்டிய நாடுகளின் விலை, சென்ற முறை iPhone 7 Plus 128GB வெளியான போது அதன் விலை அமஏரிக்கவுடன் ஒப்பிட்ட போது 130,000 ரூபா அளவிளேயே இருந்தது. என்றாலும் இலங்கையில் அது 160,000 ரூபா அளவில் விற்கப்பட்டது. அப்படி ஒப்பிட்டுப் பார்க்கும் போது iPhone X – 256GB ஒன்றை வாங்குவதற்கு சுமார் 220,000 ரூபா அளவில் இலங்கையில் செலவிட வேண்டி வரும் என நிணைக்கிறேன்.
Eqby9FwHYy8nik3GC32SdK-650-80

அது மட்டுமல்ல, iPhone 8 எதிர்வரும் 22 ஆம் தேதியே சந்தைக்கு வரப்போக்கிறது. என்றாலும் iPhone X சந்தைக்கு வர சற்று தாமதமாகும். அதாவது நவம்பர் மாதம் 3 ஆம் தேதியே iPhone X சந்தைக்கு வரவுள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

அதையும் பார்ப்போமே...
960x0

4dYU8zVDwmjxGgNsVLfzY-650-80

Ca%25E0%25B6%2585%25E0%25B7%2583%25E0%25B7%258A%25E0%25B6%25AF%25E0%25B7%258A%25E0%25B7%2586%25E0%25B7%258F%25E0%25B7%2586%25E0%25B7%258Apture

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *