வெப் களம் : தமிழ் IT யின் புதிய பகுதி - தமிழ் IT

Tuesday, October 17, 2017

demo-image

வெப் களம் : தமிழ் IT யின் புதிய பகுதி

%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25AA%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AE%25AE%25E0%25AF%258D

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இணைய தொழிநுட்பத்தில் தினம் தோரும் பல நூறு இணையத்தளங்கள் சைபர் வெளியில் இணைகின்றன. அவற்றில் எல்லா இணைத் தளங்களும் பயனுள்ளவையா என்று பார்த்தல் அது கேள்விக் குறியே. என்றாலும் பல பயனுள்ள இணைத்தளங்களும் சேவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வாறான புதிய இணையத் தளங்களையும்,  பயனுள்ள இணையச் சேவைகளை அறிமுகம் செய்யவுமான புதிய சேவையே “வெப் களம்” ஆகும். 

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *