WhatsApp தரும் புதிய வசதி (Version 2.18.117) - தமிழ் IT

Latest

Friday, April 20, 2018

WhatsApp தரும் புதிய வசதி (Version 2.18.117)


இந்த முறை WhatsApp என்ன தரப் போகிறதாம். ஆம் இந்த முறை இரண்டு புதிய வசதிகளை தரப்போகிறது. ஏற்கனவே Voice Lock வசதியை வழங்கியதன் பின்னர், அதனை தனது பயனர்களுக்கு முழுமையா வழங்காத நிலையில் அடுத்த புதிய வசதிகளையும் சேர்த்தே வழங்க WhatsApp தயாராகிறது.

அடுத்த முதிய வசதி தான் என்ன என்று பார்ப்போம்

01. High Priority Notifications


வரக்கூடிய Message களை பொதுவாக Notification இல் காட்டும் என்பது நாம் அறிந்த விடயம். என்றாலும் இந்த புதிய வசதி மூலம் உங்களுக்கு தேவையான நபரின் அல்லது குழுவின் Message கள் வரும் போது மட்டும் அதனை  திறையின் மேல் பகுதியில் Pop Up செய்யும். ஏனையவை சாதாரன முறையில் Notification இல் காட்டப்படும்.

02. Dismiss as Admin


இந்த வசதி Group களுக்கு வழங்கப்படும் புதிய வசதி. இது பல் Group Admin கள் எதிர்பார்த்திருந்த வசதி. ஒருவரை Group Admin ஆக தெரிவு செய்ததன் பின்னர் அவரை Admin இல் இருந்து நீக்கும் வசதி இதுவரி இருக்கவில்லை. அதற்காக குறித்த நபரை குழுவிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் Add செய்ய வேண்டியிருந்தது.

தற்போது அதற்கு தீர்வாக ஒருவரை Admin விரும்பினால் Admin ஆக தேர்வு செய்யவும்,  தேவையெனில் சாதாரன Member ஆக மாற்றவும் இவ்வசதி மூலம் இடம் கிடைக்கிறது.

இன்னொரு வசதியும் இனைந்துள்ளது, அதாவது உங்கள் Gallery தவறுதலாக WhatsApp இல வந்த ஆடியோ அல்லது வீடியோ, படங்கள் அழிந்து விட்டலும் மீண்டு அதனை WhatsApp இல் சென்று Download செய்து பார்க்க முடியும். இதனால் WhatsApp Message களால் Memory Full ஆவதை தவிர்க்க முடியும். வீடியோ ஆடியோ, படங்களை Gallery இல் அழைத்து விட்டு தேவையான நேரத்தில் Download செய்து பார்ப்பதன் மூலம் இடத்த மீதப்படுத்தலாம்.

இந்த வசதிகளை தற்போது WhatsApp Beta பயனர்களுக்கு அனுபவிக்க முடிந்தாலும், சாதாரன பயனர்கள் கொஞ்சம் பொருத்திருக்க வேண்டி வரும். ஏனென்றால் WhatsApp Beta சேவையில் இப்போது புதியவர்களை இணைத்துக்கொள்வதில்லை என்பது ஓர் கவலையான செய்தி. 

No comments:

Post a Comment

Pages