Etisalat இன் Digimore ஊடாக Unlimited Call, SMS மற்றும் Data... - தமிழ் IT

Sunday, June 3, 2018

demo-image

Etisalat இன் Digimore ஊடாக Unlimited Call, SMS மற்றும் Data...

etisalat-mask


இலங்கையின் கையடக்க தொலைபேசி வலையமைப்புகள் காலத்திற்குக் காலம் வாடிக்கையாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில் Etisalat நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதில் ஏனைய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கின்றது எனலாம். எந்த நிறுவனமும் இதுவரை வழங்காத, வழங்க முடியுமா என கேற்க தோன்றும் சலுகைகளை Etisalat வழங்கி வருகிறது.

ஏற்கனவே Cliq எனும் சேவை மூலம் இணைய கட்டனங்களில் ஒரு பாரிய புரட்சியையே அது செய்தது என்றால் மிகையாகாது. அதனைத் தொடர்ந்து அதன் அடுத்த அதிரடி தான் இந்த Digimore.

நேர அடிப்படையில் (Time Base) இலவச Call, SMS மற்றும்  Data வசதிகளை இந்த சேவை மூலம் பெறலாம். 1 நாள், 7 நாள், 15 நாள், 21 நாள், 30 நாள் என பல பெகேஜ்கள் இருக்கின்றன. இதில் மிகவும் சிறப்பு வசதி கொண்டதே 30 நாள் பெகேஜ். இந்த பெகேஜை Active செய்துகொண்டால், 30 நாட்களுக்கு Etisalat to Etisalat Unlimited Calls, Etisalat to Other Network 300 Minute Voice Calls, Etisalat to Etisalat Unlimited SMS மற்றும் 6 GB Data என்பன இலவசமாக கிடைக்கின்றன. இதற்காக நாம் செலவிட வேண்டியது 239 LKR (ரூபா) மாத்திரமேயாகும்.
unnamedunnamed+%25281%2529

1 comment:

  1. blogger_logo_round_35

    இந்த package வசதி இன்னும் etisalat நிறுவனத்தினால் வழங்கப்படுகிறதா

    ReplyDelete

Pages

Contact Form

Name

Email *

Message *