பல்வேறு கல்குலேட்டர் App களை நாம் பார்த்திருக்கிறோம். ஒவ்வொன்றும் வேறுபட்ட பல தேவைகளுக்காக வித்தியாசமான அமைப்புக்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இன்னும் சில ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். என்றாலும் இந்த கல்குலேட்டர் அவை அனைத்திலும் வித்தியாசமானது. மிக அழகான தோற்றத்தோடு அனைத்து வகையான கணிப்புஇ வசதிகளையும் ஒரே இடத்தில் கொண்டதாக இந்த கல்குலேட்டர் அமாஇந்துள்ளது. உங்கள் அன்றாட பயன்பாட்டில் மிகவி\உம் பயனுள்ளதாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.எளிமையான அல்லது சிக்கலான கணக்கீடுகள் முதல் அலகு மற்றும் நாணய மாற்றங்கள், சதவீதங்கள், விகிதாச்சாரங்கள், அல்ஜிப்ரா கனக்கீடுகள், பரப்பளவுகளை கணித்தல், பதனிமற்றும் மோதிர அளவுகளை கணித்தல், BMI, காலம், வயது போன்றவை எல்லாவகையான கணிப்புகளுக்கும் இதனை பயன்படுத்த முடியும்.
நீங்கள் மாணவராக, ஆசிரியராக, பொறியாளராக, கைவினைஞராக, ஒப்பந்தக்காரர் அல்லது கணிதத்தோடும் மாற்றங்களோடும் போராடுபவர்களில் ஒருவரானால், நீங்கள் கட்டாயம் இதை முயற்சி செய்ய பாருங்கள்.
No comments:
Post a Comment