தரவு திருடுகிறதா ZOOM? - தமிழ் IT

Friday, April 10, 2020

demo-image

தரவு திருடுகிறதா ZOOM?

16-zoom-app-meetings-work-from-home-coronavirus
கொரோனா வைரசின் பராலோடு இவாண்டின் ஜனவரி மாதமளவில் அறிமுமாம்கி கொரோனா வேகத்திலேயே மக்களிடம் இடம்பிடித்த மென்பொருல் தான் Zoom (Cloud Meeting) மென்பொருள். இது எந்த அளவுக்கு மக்கள் இடம்பிடித்தௌ என்றால், COVID 19 காரனமாக முடக்கப்பட்டிருந்த நிறுவனங்கள் அதன் நிருவாகக் கூட்டஙளை இதன் மூலமே முன்னெடுத்தௌ. வீடுகளில் அடைபட்டிருந்த மக்கள், மானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், சமய நிகழ்ச்சிகள் என எல்லா துறைகளிலும் Zoom ஆதிக்கம் செலுத்தியது.

அதற்கு Zoom வரும்போதே வழங்கிய அசத்தலான அம்சங்கள் தான் காரனமா அல்லது வேறு ஏதாவதா என்பது கேள்விக் குறியே. என்ராலும் zoom பலபயனுல்ல வசதிகளை தன்னகத்தே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக யாராலும் இலகுவாக பயம்படுத்த முடியுமாக இருந்தமையும், இலவசமாக அனைத்து வசதிகளை வழங்கியமையும் மிக முக்கிய அம்சங்களாக கூற முடியும்.

என்றாலும் Zoom இத்தனையையும் ஏன் இலவசமாக வழங்கியது? யாருக்கும் தெரியாமல் இருந்த Zoom எப்படி திடீரென மக்கள் மயமானது? சரியாக கொரோனாவோடு சேர்ந்து Zoom எப்படி பிரசித்தம் பெற்றது என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்த கேள்விகளுக்கு மத்தியில் கடந்த வாரம் Zoom மூலம் தனிப்பட்ட தரவுகள் திருடப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து Zoom நிறுவனத்தின் CEO எரில் யுஆன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். அதில் தமது Zoom செயலியிம் சில பாதுகாப்பு கோளாருகல் எற்பட்டுள்ளதாகவும், ஒரேயடியாக பயனர்கல் எதிர்பாராத விதத்தில் அதிகரித்ததால் சில தடங்கள் ஏற்பட்டதாகவும் சாதாரனமாக பதிலளித்தார். இதற்கு மேலதிகமாக பல பயனர்களிம் படங்கள், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட பல தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட சுதியும் வெளியானது

இதற்கிடையில் Google நிறூவனம் உலகலாவிய ரீதியிலுள்ள தமது பணியாளர்களுக்கு அவர்களின் கனனிகளில் உள்ள Zoom செயலியை உடனடியாக நீக்கிவிட கட்டளை விதித்துள்ளது. தகவல் திருட்டு, தனியுரிமை பாதுகாப்பின்மை போன்ற காரனங்களை முன்வைத்தே இக் கோரிக்கையை விடுத்திருந்தது. கூகிலுக்கு மேலதிகமாக NASA மற்றும் Microsoft போன்ற நிறுவனங்களும் இக் கோரிக்கையை அவர்களின் ஊழியர்களுக்கு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கல் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *