வட்ஸ்அப்பில் புதிய வசதி : ஒரு முறை மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் படங்களையும், வீடியோக்களையும் அனுப்புதல். - தமிழ் IT

Thursday, July 8, 2021

demo-image

வட்ஸ்அப்பில் புதிய வசதி : ஒரு முறை மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் படங்களையும், வீடியோக்களையும் அனுப்புதல்.

WhatsApp-View-Once


தொடர்ச்சியாக பல புதுப்புது வசதிகளுடன் மேம்படுத்தப்படும் வாட்ஸ்அப் சேவையில் மற்றுமொரு பயனுள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“View Once” எனும் புதிய வசதியே இதுவாகும்.

இந்த வசதியை பயன்படுத்தி ஒருமுறை மாத்திரம் பார்க்கக் கூடியவாறான போட்டோ மற்றும் வீடியோ போன்றவற்றை இன்னும் ஒருவருக்கு அனுப்ப முடியும்.

இந்த வசதி இதுவரை வாட்ஸ்அப் இன் உத்தியோகபூர்வ பதிப்பில் வழங்கப்படவில்லை. எனினும் இது வாட்ஸ்அப் பீட்டா 2.21.14.15 பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இவ் வசதி கிடைக்கவுள்ளது.

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *