WhatsApp வெளியிட்டுள்ள புதிய எடிட் அப்டேட்..! - தமிழ் IT

Tuesday, May 23, 2023

demo-image

WhatsApp வெளியிட்டுள்ள புதிய எடிட் அப்டேட்..!

whatsapp-working-on-edit-message-feature

வட்ஸ்அப் பயனர்களின் நலன் கருதி வட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பப்படும் அல்லது எழுத்துப் பிழையுடன் அனுப்பப்படும் தகவல்களை இனி அழிக்க தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாறுதலாக பயனர்கள் அந்த பதிவினை (தகவலை) 15 நிமிடங்களுக்குள் திருத்தம் செய்வதற்கான முறைமையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை வட்ஸ்அப் பயனர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே எடுக்கப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *