வந்தாச்சு வந்தாச்சு Duo… - தமிழ் IT

Latest

Thursday, August 18, 2016

வந்தாச்சு வந்தாச்சு Duo…

11380870_Gநீண்ட நாட்களாக ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் ஆவலைத் தூண்டிக்கொண்டிருந்த கூகுள் நிறுனத்தின் முதிய அறிமுகம் தான் Google Duo. வீடியோ அழைப்புக்களுக்கு என தயாரிக்கப்பட்டுள்ள இந்த Google Duo கூகுளின் Play Store இல் பயனர்களுக்கு காட்டப் பட்டாலும், அதனை Install செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்க வில்லை. மாறாக புதிய செயலிக்கான Registratin மட்டுமே இருந்தது.

கடந்த ஓரொரு நாட்களாக பல நாடுகளில் இதன் முதல் பதிப்பு பயனர்களுக்கு Installசெய்து பயன்படித்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. என்றாலும் இலங்கையர்களான எங்களுக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் சற்று முன்னர் Pre Registration செய்தவர்களின் Phone களில் Duo is Now Available for Install என ஒரு செய்தி தோன்றியது. சில வேளை உங்களுக்கும் தோன்றியிருக்கும். ஆம், இப்போது Duo இலங்கை பயனர்களுக்கும் Installசெய்து பயன்படித்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நீங்களும் பயன்படித்திப் பாருங்கள்.

கேள்விப்பட்ட மட்டில் பல புதிய வசதிகளுடன், குறைந்த Data பயன்பாட்டில் இயங்க வல்லது என கூறப்படுகிறது.அதே வேளை அடுத்து வெளிவரக் காத்திருப்பது Google Allo, இது WhatsApp போன்று Chatting ஆப்லிகேஷன். இதுவும் விரைவில் வெளிவரலாம்…

No comments:

Post a Comment

Pages